வாயில் வாஸ்து சரியில்லாமல் தப்புத் தப்பாக பேசி தலைமையிடம் சிக்கி கட்சிப் பதவியை இழந்து நிற்கும் நாஞ்சில் சம்பத்தான் "டாக் ஆப் தி சோஷியல் மீடியா". சம்பத்தை வைத்து சர்பத் போட்டுக் கொண்டுள்ளது வலையுலகம். எங்கு திரும்பினாலும் நாஞ்சில் சம்பத்தைப் போட்டுப் பொளந்து கொண்டிருக்கிறார்கள். அவரது இன்னோவா கார்தான் இந்த கலாயின் மையப் புள்ளியாக இருக்கிறது என்பதுதான் விசேஷமானது. நம் கண்ணைக் கவர்ந்த சில மரண கலாய்களிலிருந்து சில..
ஸ்லீப்பர் செல்! ஒரு டிவிட்டைப் பார்த்தபோது நமக்கே பக் என்றுதான் இருந்தது. அதாவது அதிமுகவைக் காலி செய்ய வைகோ அனுப்பி வைத்த ஸ்லீப்பர் செல்லைச் சேர்ந்தவராம் நாஞ்சில் சம்பத். தனது வேலையை சரியான முறையில் அவர் செய்து விட்டதாக அதில் கூறியிருந்தனர்.. சீரியஸாகவே சிரிப்பு வந்தது அதைப் படித்தபோது.
ஓலா கேபுக்கு புக் பண்ணியாச்சு இது ஷபீர் அகமது போட்டுள்ள டிவிட். கிப்ட்டாக வந்த இன்னோவா கார் எப்போது வேண்டுமானாலும் பறிமுதல் செய்யப்படலாம் என்பதால் ஓலா கேப்புக்கு புக் பண்ணிக் காத்திருக்கிறாராம் நாஞ்சில் சம்பத்.
சம்பத்திடம் "அம்மா" போனில் பேசியபோது தந்தி டிவிக்கு அளித்த பேட்டிக்குப் பிறகு நாஞ்சில் சம்பத்திடம், "அம்மா" போனில் பேசியபோது எடுத்த படமாம் இது..! இது தெறியா இருக்கே! இந்த டிவிட்டைப் பாருங்கள்.. செம தெறியா இருக்குல்ல! அப்ப நீ ஓனர் இல்லையா! எப்பூடி!
நோ கமெண்ட்! இதுக்கு விளக்கமே தேவையில்ல.இப்படிப் பண்ணிட்டாங்களே சிவாஜி! இப்படிப் பண்ணிட்டாங்களே சிவாஜி!அதான் கிரீஸ் போடச் சொல்லியாச்சே! இது அல்டிமேட் அட்டாக்...! வச்சு செய்யுரானுக..! படம் பாருங்க.. புரிஞ்சுக்கோங்க! ஹாஹாஹாஹா! சிம்புவே இதைப் படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சிருப்பாப்ள!
No comments:
Post a Comment