நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், சேக் மதினா, முஹம்மது முகைதீன் ஆகியோரின் மைத்துனரும், சம்சுதீன், முஹம்மது யாசின், அஹமது ஹசன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் மர்சூக் அஹமது, அப்துல் கபூர் ( AFCC )ஆகியோரின் தகப்பனாரும், ஹாஜா செரீப் (SIS ) அவர்களின் மாமனாருமாகிய அஹமது கமால் அவர்கள் நேற்று இரவு சவூதி மக்காவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா சவூதி மக்காவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி: அதிரைநியூஸ்
No comments:
Post a Comment