மர்ஹூம் ஹாஜி மு.மு முஹம்மது சாலிகு அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் ஹக்கீம், மர்ஹூம் அப்துல் பத்தாஹ், ஹாஜி முஹம்மது அபூபக்கர், ஹாஜி முஹம்மது மிராசாஹிப், அப்துர் ரஹ்மான் ஆகியோரின் சகோதரரும், மாமூன் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி முகைதீன் அப்துல் காதர் அவர்கள் நேற்று இரவு சிஎம்பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment