Latest News

ஆர்.நடராஜ் மீதான நடவடிக்கை ரத்து ஜெயலலிதா அறிவிப்பு


முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ்  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  நடவடிக்கை என ரத்து செய்யப் படுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  நடராஜ் நீக்கம் குறித்து கடந்த 13ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.  ஆர்.நடராஜ் தொடர்ந்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக செயல்படுவார் என்றும் ஜெயலலிதா அறிவித் துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.