மேலத்தெரு மரைக்காயர் வீட்டை சேர்ந்த மர்ஹூம் கா.மு முஹம்மது முஸ்தபா அவர்களின் மகளும், மர்ஹூம் செய்யது முஹம்மது அவர்களின் மனைவியும், சாகுல் ஹமீது அவர்களின் தாயாரும், நத்தர்ஷா அவர்களின் மாமியுமாகிய ஆசியா மரியம் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
-----------------------------------------------------------------------------------------------------------------
புதுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹைதீன் பக்கீர் அவர்களின் மகளும், மர்ஹூம் செய்யது முஹம்மது அவர்களின் மனைவியும், மர்ஹூம் இஷாக், மர்ஹூம் சமது, முகம்மது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் கட்சி முகைதீன் அவர்களின் மாமியாருமாகிய, இப்ராஹீம் மஸ்தான், ராவூத்தர் ஆகியோரின் தாயாருமாகியரஹ்மத்துனிஷா அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னார் இரண்டு பேர்களின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment