அதிரை பிறை நடத்தும் நேர்க்கு நேர் நிகழ்ச்சியில் நமதூர் அதிரை குறித்த உங்களின் மனதில் எழும் சந்தேங்களை தெளிவு பெறுவதற்காகா அதிரை பிறை ஏற்படுத்தப்பட்ட களம் தான் இந்த நேருக்கு நேர் நிகழ்ச்சி இன் நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி தலைவர் S.H. அஸ்லம் அவர்கள் கலந்துக்கொண்டு பதில் அளிக்க உள்ளார். நாகரிகமான முறையில் உங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம். உங்களின் கேள்விகள் தனி நபரை தாக்கும் விதத்திலோ தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ இல்லாமல் பேரூராட்சியின் செயல்பாடுகள் மற்றும் உங்கள் வார்டுகளின் குறை நிறை சந்தேகங்கள் புகார்கள் குறித்தும் கேட்டு தெளிவுபெற்றுக் கொள்ளவும். இதை ஏற்ப்பாடு செய்த அதிரை பிறைக்கு அதிரை TIYA வின் பாராட்டுக்கள் உங்கள் கேள்விகளை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்
No comments:
Post a Comment