மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் பஷீர் அஹமது அவர்களின் சகோதரரும், மெளலா காதர், சேக் தாவூது, அப்துல் கரீம், முஹம்மது மீராஷாஹிப், முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் மச்சானும், நஜ்முதீன் அவர்களின் மாமனாருமாகிய கா.நெ குடும்பத்தை சேர்ந்த ஹாஜா அலாவுதீன் அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
நன்றி : அதிரைநியூஸ்


No comments:
Post a Comment