பெரிய நெசவுக்காரத் தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது யூசுப் அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், சேக் தாவூது, ஹித்ரு முகைதீன், முஹம்மது மீராஷா ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் யூனுஸ், தஸ்தகிர், ஷாஜஹான் ஆகியோரின் மாமியுமாகிய பல்கீஸ் அம்மாள் அவர்கள் இன்று கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
நன்றி ; அதிரைநியூஸ்
No comments:
Post a Comment