கீழத்தெரு பாட்டன் வீட்டு குடும்பத்தை சேர்ந்த தியாகி மர்ஹூம் எஸ்எஸ் இப்ராஹீம் அவர்களின் மகளும், மர்ஹூம் அரிசிக்கடை ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஐ.சுலைமான் அவர்களின் சகோதரியும், அபூபக்கர், சாதிக் பாட்சா, ஜபருல்லாஹ் ஆகியோரின் மாமியாரும், அலி அக்பர், நிஜாம் முஹம்மது, இம்ரான்கான் ஆகியோரின் தாயாருமாகிய ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று சிஎம்பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment