கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் வா .அ. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது அலி, மர்ஹூம் அஹமது ஜூபைர் ஆகியோரின் மைத்துனரும், ஹாஜி சம்சுல் தப்ரேஜ் அவர்களின் சகோதரரும், 'மரைக்கான்' என்கிற முகைதீன் அப்துல் காதர், ஜெமில்கான் ஆகியோரின் மாமாவும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் உதவித் தலைமையாசிரியருமாகிய ஹாஜி M. முகம்மது அலியார் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDelete