அதிரையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது மரைக்கா குளம். இந்த குளத்தை இப்பகுதியை சேர்ந்த பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் மரைக்கா குளம் மேட்டு பகுதியில் மண்டிக்காணப்படும் முட்புதர்களை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பணி நடைபெறும் இடத்தில் இப்பகுதியை சேர்ந்த தன்னார்வல இளைஞர்கள் உடனிருந்து உதவி வருகின்றனர்.
அஃப்ரித் ( மாணவ செய்தியாளர் )
ந்ன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment