சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது ஹசன் அவர்களின் மகளும், மர்ஹூம் எஸ். ஏ அமானுல்லா அவர்களின் மனைவியும், ஜெஹபர் அலி அவர்களின் சகோதரியும், மீரா சாஹிப் ( ஆஸ்திரேலியா ) , முஹம்மது இத்ரீஸ் ( ஆஸ்திரேலியா ) ஆகியோரின் தாயாரும், அப்துல் அஜீஸ், அஹமது தாசிம், ஜாகிர் ஹுசைன் ஆகியோரின் மாமியாருமாகியஹாஜிமா அஹமது பாத்திமா அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment