மேலத்தெரு குண்டுமணி வீட்டு குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் ஷரீப் அவர்களின் மகளும், அமானுல்லா அவர்களின் மனைவியும், தாவூது கனி, பகுருதீன், அப்துல் கரீம் ஆகியோரின் சகோதரியும், ஜெஹபர் சாதிக், புரோஸ்கான் ஆகியோரின் தாயாருமாகிய பரிதா அம்மாள் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment