மேலத்தெரு கா.நெ குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் கா.நெ நெய்னா முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் காசிம் அவர்களின் மருமகனும், ஏ. அபூபைதா அவர்களின் மச்சானும், சேக் தாவூத், சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாரும், நெய்னா முஹம்மது, சைஃபுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய காய்கறிகடை முஹம்மது நூர்தீன் அவர்கள் நடுத்தெரு கீழ்புறத்தில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

No comments:
Post a Comment