எல்லாப் புகழும் இறைவனுக்கே!
உலகெங்கிலும் வாழும் தாஜுல் இஸ்லாம் முஹல்லாவாசிகள், அதிரை அனைத்து முஹல்லாவாசிக்ள்,மற்றும்,(TIYA)வின் இணைய தளவாசகர்கள் அனைவரும் அமீரகம் TIYAவின் ஈத் பெருநாள் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்து,கொள்கிறோம்.
இல்லாமை ஒழிந்திட இறையச்சம் பெருகிட
இன்முகமாய் அனைவரும் இருந்திட
எந்நாளும் இனிமையாய் அமைந்திட
அனைவருக்கும்...
TIYA வின் ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்
நமதூர் நண்பர்களுடனும், சொந்தங்களுடனும் இரண்டா கலந்து கொண்டாடப்படும் இந்த ஈதுல் ஃபிதரு பெருநாளில்,நம் அனைவரின் வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும்,ஒற்றுமையும்நிறைந்ததாக இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்வானாக! ஆமீன்.
இப்படிக்கு
TIYA நிர்வாகிகள்



No comments:
Post a Comment