மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், மர்ஹூம் M.A.C..பக்கீர் முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹூம் S.M. அகமது ஜலாலுதீன் அவர்களின் மைத்தூனரும், சாதிக் அலி,ரியாஸ்கான், அஜ்மல்கான்,அசாருதீன் ஆகியோரின் தகப்பானருமாகிய ஜெகபர் அலி(900) அவர்கள் இன்று வபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment