உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வடகிழக்கு ரயில்வேயில் அளிக்கப்படும் துறைவாரியான டிரெய்னிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Izatnagar Mechanical Worshop - 60
1. Fitter - 13
2. Welder - 11
3. Carpenter - 12
4. Electrician - 09
5. Mechanic - 08
6. Painter - 07
Gorakhpur Mechanical Worshop - 133
1. Fitter - 46
2. Welder - 21
3. Carpenter - 30
4. Electrician - 03
5. Mechanic - 05
6. Painter - 28
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: Izatnagar Mechanical Worshopக்கு விண்ணப்பிப்பவர்கள் 15 - 22க்குள் இருக்க வேண்டும்.
Gorakhpur Mechanical Worshopக்கு விண்ணப்பிப்பவர்கள் 15 - 24க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ner.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களி்ன் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Cheif Workshop Manager (P),
Mechanical Workshop, Izatnagar,
Bareli, Pin Code - 243122
Cheif Workshop Manager (P),
Mechanical Workshop, N.E.Railway,
Gorakhpur.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.06.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ner.indianrailways.gov.in/uploads/files/1433232504545-IZN.pdf, http://www.ner.indianrailways.gov.in/uploads/files/1433232473483-GKP%20ENG.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment