Latest News

  

மேலநத்தத்தில் அதிரை WFC அணி அபாரம் !

மேலநத்ததில் நடைபெற்ற எழுவர் கால்பந்து தொடர் போட்டியில் அதிரை WFC அணி கலந்துகொண்டு விளையாடியது. இதில் பொதுக்குடி அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1-1 என்ற கணக்கில் கோல் அடித்து இரு அணிகளும் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் ட்ரை ப்ரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் அதிரை WFC அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றிபெற்ற அதிரை அணிக்கு பயிற்சியாளர், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப் ( உஜாலா ) நன்றி.அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.