இந்த சகோதரக்கு முயற்ச்சிக்கு TIYAவின் நல்வாழ்த்துக்கள்
அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவை கேட்டு பல்வேறு தரப்பினரும் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அதிரை மேலத்தெருவை சேர்ந்த அபுதாபியில் பணிபுரியும், தனது பெயரை வெளியிட விரும்பாத இளைஞர் ஒருவர் தமிழக அரசிற்கும், சம்பந்தபட்ட துறை அலுவலருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் மின்னஞ்சல், பதிவு தபால் மூலம் தொடர்ந்து கோரிக்கை அனுப்பி வருகிறார்.
இவரது முயற்சி விரைவில் நிறைவேற அதிரை பொதுமக்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment