சாயக்காரத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அரக்கிட என்கிற சம்சுதீன் அவர்களின் மகளும், கறிக்கடை அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், முஹம்மது அனஸ், அலி அக்பர் ஆகியோரின் தாயாரும், ஹசன் முஹம்மது அவர்களின் மாமியாவுமாகிய நூர்ஜஹான் அம்மாள் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ந்ன்றி. அதிரைநியூஸ்
No comments:
Post a Comment