புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இன்னும் சிறிது நேரத்தில் 'கற்க கசடற' என்ற நேரலை நிகழ்ச்சியில் 'அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?'என்ற கருத்தின் கீழ் மாணவர்களின் கேள்விகளுக்கு ஆலோசணைகள் வழங்கவுள்ளார்கள் 'SYMA' மற்றும்'நல்லாசிரியர் விருது' பெற்ற முதுநிலை ஆசிரியர் அதிரை மீரா (என்கிற) F. சாகுல் ஹமீது அவர்கள்.
இன்று இந்திய நேரம் மாலை 5:30முதல் 6 மணிவரை.
மறுஒளிபரப்பு நாளை காலையில்5:30 முதல் 6 மணிவரை. அனைவரும் பார்த்து பயனடையவும்.
No comments:
Post a Comment