மேலத்தெரு சேக்கனா குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் சேக் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் சுல்தான் மரைக்காயர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் S.M. சேக் அலி, S.M. சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரியும், P.M.K நாகூர் பிச்சை என்கிற அப்துல் சலாம், S. ஜமால் முஹம்மது ஆகியோரின் மாமியாவும், ராஜிக் அஹமது, ரியாஸ் அஹமது, நசீர் அஹமது, அசாருதீன் ஆகியோரின் உம்மமாவுமாகிய சுபைதா அம்மாள்அவர்கள் இன்று மதியம் 3 மணியளவில் P.M.K நாகூர் பிச்சை அவர்களின் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 7 மணியளவில மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 7 மணியளவில மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDelete