முஸ்லிம் பெயரில் போலி ID யில் தீவிரவாத தாக்குதலில் இடுபட போவதாக மிரட்டிய இந்து (இந்துத்துவா) பிடிப்பட்டான்.
பெங்களூரில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்தை அடுத்து ABDUL KHAN என்ற முஸ்லிம் பெயரில் போலி Tweeter ID யை உருவாக்கிய இந்துத்துவவாதி, இவன் பெங்களூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறான்.
நேற்று Tweeter ரில் எழுதியது, நாங்கள் தான் பெங்களூரில் குண்டு வைத்தோம் இன்னும் இரண்டு நாட்களில் பெங்களூர் முழுக்க குண்டு வைத்து தகர்க்க போகிறோம் முடிந்தால் போலீஸ் என்னை பிடித்து பாருங்கள் என்று மிரட்டினான்.
பெங்களூர் காவல்துறை அவனை நேற்று கைது செய்தது, அவன் மனநலம் பாதிக்கப்பட்டவனாம் என்று அவனுடைய பெற்றோர்கள் கூறுகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பாட்டவன் எப்படி கல்லூரியில் சேர்ப்பார்கள்??
இவ்வளவு திறமையாக செயல்பட்டவன் எப்படி மனநலம் பாதிக்கப்பாட்டவன் என்று கூறமுடியும்???
ஆகிய கேள்விகளை சமூக ஆர்வலர்கள் சந்தேகத்தோடு எழுப்பி வருகின்றனர். விசாரணையும் இந்த தோரணையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment