மாலத்தீவுகளில் கடலின் நடுவே 5 மீட்டர் ஆழத்தில், அதாவது கடலுக்கு 16 அடி கீழே ஒரு வித்தியாசமான உணவகம் ஒன்று அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் சாகசக்காரர்கள் பலரும் படையெடுக்கும் மாலத்தீவு, மிகப்பெரிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது.
சாகசங்களை விரும்பும் பலரும், பல வினோதமான விடயங்களை விரும்பி செய்து மகிழ்வார்கள்.
இந்நிலையில், கடலுக்கும் அடியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த உணவகத்திற்கு பல சாகச விரும்பிகளும் படையெடுக்க தவறுவதில்லை.
கடலின் ஆழத்தில் அமைந்துள்ள இந்த ஹொட்டலின் உள்ளே ஒரே நேரத்தில் சுமார் 14 பேர் அமர்ந்து உண்ணலாம்.
உணவகத்தை சுற்றி பாதுகாப்பான கண்ணாடிகளால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடிகள் மூலம், உணவு அருந்திகொண்டே கடல் வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்க முடியும்.
இந்த ஆச்சர்ய அனுபத்தை ரசிக்கும் பலரும் இதனை மிகவும் விரும்பி ரசிக்கின்றனர்.
மேலும், சின்ன சின்ன மீன்கள், ஆமைகள் முதல் ஆபத்தான உயிரினங்கள் வரை அனைத்தையும், மிக அருகில் பார்க்கும் பரவசமும் திகிலும் இந்த உணவகத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment