ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கடலில் குளிக்கச் சென்ற ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே, தெற்கு நரிப்பையூரில், கடலில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் பலியாகினர்.
காட்டுப்பள்ளி அருகே இவர்களின் உடல் ஒதுங்கியது.இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களின் உடல்களை கைப்பற்றினர். விசாரணையில் அவர்களது பெயர்கள் இஸ்மத், ஜீனத், செய்யது காதர்பீவி, அராபத் மற்றும் ரமீலா என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment