Latest News

மரண அறிவிப்பு !


மேலத்தெரு வாத்தி வீட்டு குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் வ.கு.மு முஹம்மது சேக்காதி அவர்களின் மகனும், மர்ஹூம் வ.கு.மு சேக் நசுருதீன் அவர்களின் சகோதரரும், இப்ராஹீம், சகாபுதீன், நஜுமுதீன், ஜாகிர் ஹுசைன், பகுருதீன், சேக்காதி ஆகியோரின் தகப்பனாரும், அப்துல் கரீம், காதர் முகைதீன், அப்துல் மாலிக் ஆகியோரின் மாமனாருமாகிய 'குட்டி மாமா' என்கிற சாகுல் ஹமீது அவர்கள் இன்று பகல் 1.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று இரவுஇஷாதொழுதவுடன்
மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.   

 நன்றி.அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.