மேலத்தெரு N.K.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் அ.க. அப்துல் லத்திப் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் ஹமீத் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அ.க. இப்ராஹீம், அ.க. சம்சுதீன் ஆகியோரின் சகோதரரும், சலீம் அவர்களின் தகப்பனாரும், மர்ஹூம் S. ஜெஹபர் அலி, MAC சேக் ஜலாலுதீன் ஆகியோரின் மாமனாருமாகிய அ.க. முஹம்மது காசிம் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment