சமீபத்தில் ஆற்று நீர் சிஎம்பி வாய்க்கால் வழியாக மரைக்கா குளத்திற்கு வந்தது. இதில் இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள் குளித்து வருகின்றனர். பெண்கள் குளிக்கும் பகுதியில் திறந்த வெளியில் குளக்கரை காணப்படுவதை கருத்தில் கொண்டு மேலத்தெரு TIYA அமைப்பினரும், அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் சிலரும் இணைந்து பெண்கள் குளிக்கும் பகுதியில் மறைவாக இருக்க தடுப்பு வேலி அமைத்துக்கொடுத்துள்ளனர். இவர்களின் சிறந்த பணியை குளத்தை பயன்படுத்தி வரும் பெண்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.
செய்தி மற்றும் படங்கள் :
நூவன்னா
Thanks : ADIRAI NEWS
நூவன்னா
Thanks : ADIRAI NEWS

No comments:
Post a Comment