மேலும், கட்சியிலும் மாற்றம் செய்துள்ளார். மாவட்ட, மாநில செயலாளர்களை மாற்றம் செய்துள்ளார்.
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நீக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் பொறுப்பை புருஷோத்தமன் கூடுதலாக கவனிப்பார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
மேலும், புதுச்சேரி மாநில ஜெயலலிதா பேரவை செயலர் பொறுப்பில் இருந்து ஓம் சக்தி சேகர் நீக்கப்பட் டுள்ளார் என்றும் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment