துபாய் நாட்டின் Islamic Affairs & Charitable Activities Department சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை 16-05-2014 அன்று குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி நடத்தியது. இதில் அதிரை மேலத்தெருவைச் சேர்ந்த அப்பியான் வீட்டு அப்துல் ஹாதியுடைய மூத்த மகள் சுமையா போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் பரிசை தட்டிச்சென்றார். போட்டியில் கலந்துகொண்ட அப்துல் ஹாதியுடைய மற்றொரு மகள் ஆயிஷா ஆறுதல் பரிசை வென்றார்.
போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற இரட்டை சகோதரிகளை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஏனைய மாணவிகள் - மாணவிகளின் பெற்றோர்கள் பாராட்டினார்கள்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment