30/05/2014 இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் அமீரக AAMF அமைப்பின் செயலாளர் V.T.அஜ்மல்கான் அவர்கள் இல்லத்தில் AAMF துணைத் தலைவர் P.முகம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமையில் கூட்டம் இனிதாய் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் ஊர்நலன் குறித்து பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. இன்னும்பல நலத்திட்டங்கள் விவாதிக்கப்படுவதாக இருந்தன. ஆனால் சில முஹல்லா நிர்வாகிகள் வராத காரணத்தால் விரிவாக பேசமுடியவில்லை.
ஆகவே இன்ஷா அல்லாஹ் வரும் கூட்டத்தில் அனைத்து மஹல்லாவின் நிர்வாகிகளும் கலந்து ஊர்நலன் வேண்டிய நல்லமுடிவுகள் எடுக்கப்படும் என்பதாக தீர்மானிக்கப் பட்டது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போன மஹல்லா நிர்வாகிகள் அனைவர்களும் அவசியம் வரும் கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு தாங்களின் மேலான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
அமீர அனைத்து மஹல்லா நிர்வாகிகள்
துபாய் கிளை
Thanks : ADIRAI NEWS
Thanks : ADIRAI NEWS
No comments:
Post a Comment