தமிழகத்தில் நடக்கும் பாராளுமன்ற தேர்தல், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான ஓட்டு எண்ணும் மையங்களை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு தொகுதி ஓட்டுகளும் எங்கே எண்ணப்படும் என்ற விவரம் வருமாறு:–
ராணி மேரி கல்லூரி
திருவள்ளூர் தொகுதி – பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி; வட சென்னை – ராணி மேரி கல்லூரி; தென் சென்னை – அண்ணா பல்கலைக்கழகம்; மத்திய சென்னை – லயோலா கல்லூரி;
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி – ஜே.ஜே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீபெரும்புதூர்; காஞ்சீபுரம் – அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூக்குழி; அரக்கோணம் – ராணிப்பேட்டை பொறியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி, தென்கடபந்தங்கள்;
வேலூர் – விழுப்புரம்
வேலூர் – தந்தைபெரியார் ஈ.வி.ஆர். அரசு தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக், வேலூர்; கிருஷ்ணகிரி – அரசு பாலிடெக்னிக் கட்டிடம், கிருஷ்ணகிரி; தர்மபுரி – அரசு கலைக்கல்லூரி, தர்மபுரி; திருவண்ணாமலை – சீர்படுத்தப்பட்ட சந்தை, திருவண்ணாமலை; ஆரணி – சண்முகா தொழிற்சாலைகள் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவண்ணாமலை;
விழுப்புரம் – அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி, விழுப்புரம்; கள்ளக்குறிச்சி – ஏகேடி பொறியியல் கல்லூரி, நீலமங்கலம்; சேலம் – அரசு பொறியியல் கல்லூரி, கருப்பூர்; நாமக்கல் – விவேகானந்தா பெண்கள் பொறியியல் கல்லூரி, இளையாம்பாளையம்;
ஈரோடு, திண்டுக்கல்
ஈரோடு – சாலை போக்குவரத்து நிறுவனம், ஈரோடு; திருப்பூர் – எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கலைக்கல்லூரி, திருப்பூர்; நீலகிரி – அரசு பாலிடெக்னிக், உதகமண்டலம்; கோவை – அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை; பொள்ளாச்சி – டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, பொள்ளாச்சி; திண்டுக்கல் – அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, சில்வர்பட்டி;
கரூர் – எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி, தலவபாளையம்; திருச்சி – சாரநாதன் பொறியியல் கல்லூரி, திருச்சி; பெரம்பலூர் – தனலட்சுமி ஸ்ரீனிவாசன் நர்சிங் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி, பெரம்பலூர்; கடலூர் – பெரியார் அரசு கலைக்கல்லூரி, தேவனாம்பட்டினம்;
சிதம்பரம், சிவகங்கை
சிதம்பரம் – மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரி, தாதனூர்; மயிலாடுதுறை – ஏவிசி பாலிடெக்னிக் கல்லூரி, மன்னம்பந்தல்; நாகை – திருவிக அரசு கல்லூரி, கிடாரம்கொண்டான்; தஞ்சாவூர் – குந்தவை நாச்சியார் பெண்கள் அரசு கலைக்கல்லூரி, தஞ்சாவூர்;
சிவகங்கை – அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, காரைக்குடி; மதுரை – மதுரை மருத்துவ கல்லூரி, மதுரை; தேனி – தேனி காம்மாவர் சங்கம் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி, கொடுவிளார்பட்டி;
விருதுநகர், ஆலந்தூர்
விருதுநகர் – எஸ்.வெள்ளச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் வி.எச்.என். செந்தில்குமார நாடார் கல்லூரி, விருதுநகர்; ராமநாதபுரம் – அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, ராமநாதபுரம், தூத்துக்குடி – அரசு பாலிடெக்னிக், தூத்துக்குடி;
தென்காசி – ஸ்ரீபராசக்தி பெண்கள் கல்லூரி, குற்றாலம்; திருநெல்வேலி – அரசு பொறியியல் கல்லூரி, பாளையங்கோட்டை; கன்னியாகுமரி – அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கூனம்;
ஆலந்தூர் (சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்) – ஜே.ஜே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீபெரும்புதூர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment