ப்பு ]

அதிரையில் 'தென்றல் நகர்' என்ற பெயரில் நமதூர் ஷிஃபா மருத்துவமனை அருகில் புதிய மனைபிரிவு உருவாக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.
இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான அபுல் கலாம் துபாயிலிருந்து தொலைபேசியில் நம்மை தொடர்பு கொண்டு கூறுகையில்...
'இந்த மனைபிரிவின் சிறப்பம்சமாக ரிஜிஸ்டர் அலுவலகம் விரைவில் அமையப்பட உள்ளது. தமிழக அரசின் சார்பில் இதற்கான கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் எங்களின் மனை பிரிவின் அருகே புதிதாக தொழுகை பள்ளிவாசல் அமைய உள்ளது.
தினமும் மனைகளை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். மனைகள் வாங்க எண்ணுவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் எங்களை தொடர்பு கொண்டால் மனைகளை பார்வையிட ஏற்பாடு செய்வோம்' என்றார்.
தொடர்புக்கு :
A.K. அப்துல் கலாம் 00971 50 4641956 ( துபாய் )
ஜெஹபர் அலி 0091 9840024333 ( அதிரை )
மனை பிரிவின் வரைபடம் :
நன்றி : அதிரைநியூஸ்
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
No comments:
Post a Comment