மேலத்தெரு PMK குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் மக்தூம் நெய்னா அவர்களின் மகளும், மர்ஹூம் P.M.K சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், P.M.K. சரபுதீன், P.M.K. ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் P.M.K. நாகூர் பிச்சை என்கிற அப்துல் ஸலாம் ஆகியோரின் சிறிய தாயாரும், தாஜுல் இஸ்லாம் சங்க துணைதலைவர் P.M.K தாஜுதீன், அப்துல் கரீம், ஜாஹிர் ஹுசைன் ஆகியோரின் மாமியாவும், P.M.K. நூர் முஹம்மது அவர்களின் தாயாருமாகிய ஜெஹபர் நாச்சியா அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 6 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇறைவா இவரின் பாவங்களை மன்னிப்பாயாக நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக அகிலத்தின் அதிபதியே இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக.அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக.