Latest News

மே 9-ந்தேதி +2 தேர்வுகள் முடிவு வெளியீடு அரசு தேர்வுதுறை இயக்குநர் தகவல்


வரும் மே 9-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக அரசு தேர்வு இயக்குநரகம் அறிவித்துள்ளது. வரும் 9ம் தேதி காலை 10 மணி அளவில் தேர்வு முடிவுகளை  இணைய தளங்களில் மூலம் மாணவ-மாணவிகள்  அறிந்துகொள்ளலாம் என தேர்வுதுறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மாணவ-மாணவியர் தங்களது மதிப்பெண்கள்  www.tnresults.nic.in என்ற முகவரியிலும், www.dge1.tn.nic.in; www.dge2.tn.nic.in;www.dge3.tn.nic.in ஆகிய இணைய தள முகவரிகளிலும் தேர்வு முடிவுகளை பார்த்துகொள்ளலாம் என அரசு தேர்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.