Latest News

சொத்து வாங்குவோர் கவனத்திற்கு..!


சொந்த வீட்டு கனவை நினைவாக்கும் முதல் அஸ்திவாரமாக பத்திரப் பதிவு அமைகிறது. வா ங்கும் இடம் நமக்கு உரி மையுடையது என்பதை உறுதி செய்யும் அடிப் படைதாக்கீதாக இருக்கு ம் பத்திரப்பதிவை மேற் கொள்ளும்போது கவன த்தில் கொள்ள வேண்டி ய
விஷயங்களை பற்றி பார்ப்போம்.

* வாங்கும் இடத்தின் மீது எந்த வில்லங்கமும் இல்லை என் பதை அது சம்பந்தமான ஆவ ணங்கள் மூலம் சரிபார்த்த பிற கு இடத்தின் விலையை பேசி முடிவு எடுத்ததும் வழிகாட் டி மதிப்பின்படி தான் பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டும்.

* இடத்துக்கான வழிகாட்டிமதி ப்பு எவ்வளவு என்பதை அந்த இடம் அமைந்துள்ள எல்லைக் குட்பட்ட பத்திரப்பதிவு அலுவ லகத்துக்கு சென்று தெரிந்து கொள்வது நல்லது. பின்னர் அந்த மதிப்புக்கு ஏற்ப முத்திரைத்தாள் வாங்க வேண்டும்.

* அதைத்தொடர்ந்து சொத்து தொடர்பான ஆவணங்கள் மூ லம் பத்திரப்பதிவு எழுத் தரை நாடி பத்திரம் எழு தும் நடவடிக்கையை தொடங்க வேண்டும்.

அப்போது பத்திரத்தில் சேர்க்க வேண்டிய முக் கியமான விவரங்கள் வி டுபட்டு போகாமல் சேர் க்கப்பட்டு இருக்கிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.

அதற்கு நேரடியாக முத் திரைத்தாளில் எழுத தொ டங்காமல் முதலில் ஒரு பேப்பரில் எழுதி பார்த்து விவரங்கள் அனைத் தும் இடம் பெற்று இருக்கிறதா ? என்று அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

*ஒருமுறைக்குஇருமு றை படித்து பார்த்து எ ல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் முத்திரைத்தாளில் எழுத வேண்டும்.

*முத்திரைத்தாளில் சொத்து சம்பந்தமான விவரங்கள் அ னைத்தும் தெளிவாக குறிப்பிட ப்படுவதை உறுதிசெய்ய வேண் டும்.

முக்கியமாக சொத்தை விற்ப னை செய்பவரின் பெயர், வயது , அவருடைய தந்தை பெயர், முகவரி, சொத்து தொடர்பான விவரங்கள், அதை விற்பனை செய்ய அவருக்கு உண்டான அ திகாரம், விற்க சம்மதித்த விவ ரம்,

சொத்தை வாங்குபவர் பெயர், வயது , தந்தை பெயர், முகவ ரி, சொத்து விற்பனைக்கு பரிமாறிக் கொண்ட தொகை, சாட் சிகள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்று இருக்க வேண்டும்.

* வாங்கும் இடத்தின் அளவு எவ்வள வு? அது இருக்கும் திசை , அதை சூழ்ந் துள்ள விவர குறிப்புகள் தெளிவாக குறிப் பிடப்பட வேண்டும்.

* இந்த விவரங்களில் பிழைகள் எதுவும் இல்லாதவாறு சரி பார்த்துக்கொள்ள வே ண்டும். முக்கியமாக அ வசர கதியில் பத்திரப் பதிவுக்கான வேலை மே ற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதுவே பி ழைகள் நிகழ்வதை பெ ரும்பாலும் தடு க்கும்.

* பத்திரப்பதிவு செய்யும் நாளில் வாங்கும் சொத்துக்கு கொ டுத்திருக்கும் முன்தொகை போக மீதமுள்ள தொகையை கொடுக்க வேண்டும். அதற்கு முன்பு மொத்த பணத்தையும் கொடுப்பதை தவிர்க்க வேண் டும்.

* பத்திரத்தில் சொத்தை வாங் குபவர், விற்பவர், சொத்தை விற்பனை செய்பவருக்கு வாரி சுகள் இருந்தால் அவர்கள்,  சாட்சிகள் உள்பட சம்பந்தப்பட்ட அனைவரும் கையெழுத்துப் போடவேண்டும்.

*பத்திரப்பதிவு செய்யும்நாளில் பத்திர ப்பதிவு அலுவலகத்தில் இருப்பதற்கு ஏதுவாக சில மணி நேரத்துக்கு முன் பே அனைவரும் சென்றுவிட வேண்டு ம்.

* பத்திரத்தில் இடம்பெறும் விற்பவர், வாங்குபவர்களின் புகைப்படங்கள் தெளிவாகவும் சமீபத்தில் எடுக்கப்பட் டதாகவும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

* பத்திரப்பதிவு மேற்கொள்வ தற்கான ஆவணங்களின் அச ல் பிரதிகள் (ஒரிஜினல்கள்) அனைத்தையும் வைத்திருக் க வே ண்டும்.

* ஆவண சரிபார்ப்புக்கு பின் னர் பத்திரப்பதிவு முடிந்ததும் அதற்குரிய ரசீதை கேட்டு வாங்கவேண்டும்.
சில நாட்களுக்கு பிறகு அந்த ரசீதை சார்பதிவாளர் அலுவல கத்தில் கொடுத்து பத்திரத்தை வாங்கி விட வேண்டும். அதை வாங்குவதற்கு தாமதம் செய்ய க்கூடாது.

அதுபோல் பத்திரம் வாங்கிய உடனே பட்டா மாற்றத்துக்கும் உடனே விண்ண ப்பித்து விட வேண்டும். மேலும் வரி வகையறாக்கள் தொடர்பான ஆவண ங்கள் மற்றும் மின் இணைப்பு , குடி நீர்,கழிவுநீர் இணைப்பு வரிகள் தொ டர்பான ஆவணங்களை உடனே உ ங்கள் பெயுருக்கு மாற்ற‍ விண்ண‍ப் பித்து பெற்றுவிடவேண்டும் இதில் காலதாமதம் செய்தில் கூடாது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.