ஒரு புதிய கலாச்சாரம் புற்றீசல் போல படையெடுத்திருக்கிறது நகரங்களில்…
எங்கே பார்த்தாலும் கலர் கலராய்… பழங்களின் செயற்கை சுவைகளில்
ரூ.5க்கு “சோடா” விற்கும் கடைகள் முளைத்திருக்கிறது…
குடும்பம் குடும்பமாய் குழந்தைகளோடு சேர்ந்து குடித்துக் கொண்டிருக்கிறோம் ஆபத்துகளை அறியாமல்…
தோழர்களே!!!
சோடாக்கள் கார்பண்டை ஆக்சட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. மனித உடம்பின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆபத்தை விளைக்கும் “விஷத்திற்கு”
அறியாமையாலும்… ஆடம்பர மோகத்தாலும் நாமும் நம் பிள்ளைகளும் அடிமையாகிக் கொண்டிருக்கிறோம் என்பதனை அறியாமல் கிடக்கிறோம்.
ஆபத்தினை அறிவோம்… இரசாயண உணவுகளை புறக்கணிப்போம்…
அன்பிற்குறியவர்களின் நலனில் அக்கறை கொண்டோர் உங்கள் சுவரில் பகிருங்கள்…
நன்றி
அலாவுதீன்
No comments:
Post a Comment