மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.க. அப்துல் லத்திப் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் நெ.கு.செ. ஹாஜா ஜஹபர் மரைக்காயர் அவர்களின் மனைவியும், அ.க. முஹம்மது காசிம், மர்ஹூம் அ.க. இப்ராஹீம், அ.க. சம்சுதீன் ஆகியோரின் சகோதரியும், பசுலுதீன், முகம்மது சேக்காதி, டாக்டர் அப்துல் ஹக்கீம் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா சுபைதா அம்மாள் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment