வாழும் நெல்லை மாவட்டம் ஏர்வாடி என்ற ஊரில் இது நாள் வரை ஒரு பேருந்து நிலையம் கூட இல்லை,
இந்த வசதி இல்லாமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தார்கள்.
இந்தநிலையில் மறைந்த முன்னால் ஏர்வாடி பேரூராட்சி தலைவர் மீரான் அவர்களின் மகன் அலியப்பா அவர்கள், ஊரில் மையப்பகுதியில் உள்ள தனது 28 சென்ட் நிலத்தை ஊருக்கு தானமாக வழங்கினார்கள்.அதன் சந்தை மதிப்பு 2 கோடிக்கு மேல்.அவரின் இந்த சேவையை ஏர்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டார அனைத்து சமுதாய மக்களும் அவரை பாராட்டினார்கள்.
No comments:
Post a Comment