மேலத்தெரு அண்ணாவியார் லைனைச்சேர்ந்த மர்ஹூம் மு.மு. சேக் நசுருதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் த.ப. அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகளும், த.ப. பகுருதீன் அவர்களின் மனைவியும், மு.மு.முஹம்மது முஹைதீன், ஜெகபர் அலி, நிஜார் முஹம்மது ஆகியோரின் சகோதரியுமாகியசம்சுனிஸா பேகம் அவர்கள் நேற்று இரவு [ 06-12-2013 ] வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று [ 07-12-2013 ] காலை 11 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று [ 07-12-2013 ] காலை 11 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment