Latest News

மரண அறிவிப்பு [ சுரைக்கா கொல்லை ]


மேலத்தெரு அண்ணாவியார் லைனைச்சேர்ந்த​ மர்ஹூம் மு.மு. சேக் நசுருதீன் அவர்களின் மகளும்,  மர்ஹூம் த.ப. அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகளும், த.ப. பகுருதீன் அவர்களின் மனைவியும், மு.மு.முஹம்மது முஹைதீன், ஜெகபர் அலி, நிஜார் முஹம்மது ஆகியோரின் சகோதரியுமாகிய சம்சுனிஸா பேகம் அவர்கள் நேற்று இரவு [ 06-12-2013 ] வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று [ 07-12-2013 ] காலை 11 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.