தமிழகத்தின் தலைமையிடமான சென்னையில் செய்ல்பட்டு வரும் சென்னை ஹைகோர்ட்டில்ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
பணிவாரியான காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள் 268
01. Personal Assistant to the Hon’ble Judge – 57
02. Personal Assistant – 07
03. Assistant – 37
04. Computer Operator – 28
05. Typist – 139
வயதுவரம்பு: 22.11.2013 தேதிப்படி 30-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை:
01. Personal Asst பணிக்கு Written Examination, Skill test and Oral Test.
02. Asst & Computer operator பணிக்கு Written Examination and Oral test.
03. Typist பணிக்கு Written Examination & Skill test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
பணி 1 க்கு ரூ. 15,600 – 39,100 + Grade Pay ரூ. 5400
பணி 2 க்கு ரூ. 9,300 – 34,800 + Grade Pay ரூ. 4,600
பணி 3 க்கு ரூ. 5,200 – 20,200 + Grade Pay ரூ. 2600
பணி 4 க்கு ரூ. 5,200 – 20,200 + Grade Pay ரூ. 2800
பணி 5 க்கு ரூ. 5200 – 20,200 + Grade Pay ரூ. 2400
தேர்வுக் கட்டணம்: ரூ.150
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2013
வங்கிகள் மூலம் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 24.12.2013
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.02.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment