அன்புடையீர் :
(02.08.2013) வெள்ளிக்கிழமை மாலை டேரா துபாய் ஹம்ரியா லேடிஸ் பார்க்கில் அமீரக (TIYA) சார்பாக நமது மஹல்லாவாசிகளின் பங்களிப்போடு TIYA இஃப்தார் நிகழ்ச்சி இறைவன்கிருபையால் மிக சிறப்பாக நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே
TIYA இஃப்தார் நிகழ்ச்சிக்கு நமதூர் அனைத்து மஹல்லாவிற்க்கும் அழைப்பு செய்யப்பட்டது எங்கள் அழைப்பை ஏற்றும் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட.
கலந்து கொண்ட மஹல்லாவாசிகள் :
கிழத்தெரு மஹல்லாவாசிகள்
கடல்கரை தெரு மஹல்லாவாசிகள்
நடுத்தெரு மஹ்ல்லாவாசிகள்
புதுத்தெரு மஹல்லாவாசிகள்
தரகர்தெரு மஹல்லாவாசிகள்
நெசவுதெரு மஹல்லாவாசிகள்
எங்கள் அழைப்பை ஏற்று இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்படைய செய்யத அனைத்து மஹல்லாவாசிகளுக்கும் TIYAவின் சார்பாக நன்றி ! நன்றி!! நன்றி!!!
இன் நிழச்சிக்கு கடும் உழைப்பு செய்த சகோதரர்கள்:
சகோதரர் B.ஜலால்
சகோதரர் M. ஜவாஹிர்
சகோதரர் A. யாசர் அரபாத்
சகோதர் H.ரியாஜி
சகோதர் பையாஸ் V.T
இவர்களின் ஒத்துழைப்பை எங்களால் மறக்க முடியாது குறிப்பாக சகோதரர் B. ஜலால் அவர்களின் ஒத்துழைப்பை நாங்கள் கோடிட்டு காட்டியகவேண்டும் ஒத்துழைப்பும் பங்களிப்பும் செய்த உங்கள் அனைவருக்கும் TIYAவின் சார்பாக நன்றி ! நன்றி !! நன்றி !!!.
எங்களின் அழைப்பை ஏற்று வந்து ஒத்துழைப்பு மற்றும் சிறப்பித்து தந்த நமது மஹல்லா சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மற்றும் நமது அழைப்பை ஏற்று வருகை தந்த அதிரை நியூஸ் செய்தி தொடர்பாளர் சகோதரர் மைசா காக்கா அவர்களுக்கும் TIYAவின் சார்பாக நன்றி ! நன்றி !! நன்றி !!!.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான் மஹல்லாவசிகள் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு இஃப்தார் நிகழ்ச்சியை சிறப்பித்துதந்தனர்.
அன்புடன்
TIYA அமீரக கிளை
நிர்வாகிகள்
No comments:
Post a Comment