மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் அஜீஸ் அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது சேக்காதி அவர்களின் மனைவியும், மர்ஹூம் V.T. வாவூப்பிள்ளை மரைக்காயர் அவர்களின் மருமகளும், ரஷீத் மரைக்காயர் அவர்களின் சகோதரியும், அப்துல் கரீம், சேக் அலாவுதீன், சரபுதீன், ஈமானாஸ், செய்யது புகாரி ஆகியோரின் தாயாருமாகிய சவீயா அம்மாள்அவர்கள் இன்று [ 04-08-2013 ] மாலை காட்டுப்பள்ளி தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 11 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete