Latest News

ஐடிஐ தகுதிக்கு ராணுவ துணி தொழிற்சைலையில் பணி

மத்திய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் உத்திரபிரதேசத்தில் உள்ள ராணுவ துணி தொழிற்சாலையில்(Ordnance Clothing Factory -OCF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Labour-SS
காலியிடங்கள்: 20
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Tailor - SS
காலியிடங்கள்: 116
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது NCTVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Fitter General Mechanic - SS
காலியிடங்கள்: 12
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது NCTVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Electrician - ss
காலியிடங்கள்: 08
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது NCTVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Millwright - ss
காலியிடங்கள்: 04
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது NCTVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Fitter Electronic - ss
காலியிடங்கள்: 04
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது NCTVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18-32-க்குள் இருத்தல் வேண்டும்.  Labour - ss பணித்தவிர இதர பணிக்கானவர்களுக்கு ஆயுத தொழிற்சைலையில் சம்மந்தப்பட்ட துறையில் அப்ரண்டிஷிப் பயிற்சி பணி முடித்திருப்பின் பயிற்சி காலம் வயதுவரம்பு தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு துறைவாரியான தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.50
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://ocfs.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.09.2013
ஆன்லைனில் விண்ணப்பித்த பதிவிறக்க படிவம் சென்று சேர கடைசி நாள்: 08.10.2013
மேலும் முழுமையான தகவல்களை அறிய http://ocfs.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.