சவுதி அரேபியாவில் இரவு உடையோடு பயணம் செய்ய முற்பட்டவர்களுக்கு வேறு ஒழுங்கான உடை அணிந்து வரும் வரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
மதீனாவிலிருந்து தாபுக் செல்ல இருந்த விமானத்தில் 22 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்கள் பயணம் செய்ய காத்திருந்தனர்.
அவர்கள் விமானத்தில் ஏற பயணிகள் காத்திருந்த வரிசையில் இரவு உடையோடு காத்திருந்ததை கண்ட விமான நிலைய மக்கள் தொடர்பு அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
No comments:
Post a Comment