Latest News

'போர்' அடித்ததால் கொலை செய்த சிறுவர்கள்


அமெரிக்காவில் விளையாட்டுத்தனமாக ஒரு நபரை மூன்று சிறுவர்கள் சுட்டுகொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பொழுதை கழிப்பதற்காக ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர் ஒருவரை 3 சிறுவர்கள் கொலை செய்துள்ளனர். இவர்கள் மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் லேன். பேஸ்பால் வீரரான இவரது வயது 22. இந்நிலையில் அவர் எப்போதும் போல காலை உடற்பயிற்சிக்கு சென்றப்போது டங்கன் பகுதியில் சுட்டுக்கொல்லபட்டார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.