Latest News

நமது TIYA வின் தாயக கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !



ன்று [ 14-07-2013 ] லுஹர் தொழுகைக்கு பிறகு அதிரை மேலத்தெரு ஜும்மாப்பள்ளியின் வளாகத்தில், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளின் தலைமையில், முன்னாள் TIYA வின் தலைவர் K. நஜ்முதீன் மற்றும் அமீரக TIYA வின் பொருளாளர் S. அப்துல் காதர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் : B. ஜமாலுதீன்
உபதலைவர் : S. அஸ்ரப் அலி
செயலர் : N.M. சம்சுல் மன்சூர்
துணைச்செயலாளர் : ஃபிர்தெளஸ்
பொருளாளர் : ஹாஜா நசுருதீன்

இந்தக்கூட்டத்தில் மேலத்தெரு இளைஞர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



நன்றி : அதிரை நியூஸ்

1 comment:

  1. dear jamal kaka wish u all the best to become a tiya leader.

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.