மேலத்தெரு பெரிய மின்னார் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மகனும், மர்ஹூம் கா. யூசுப் மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அஜ்மீர் என்கிற அப்துல் கரீம், ஹாஜா முஹைதீன் ஆகியோரின் தகப்பனாரும், K. காதர் மஸ்தான், K. சாகுல் ஹமீத் ஆகியோரின் மச்சானும், N. புஹாரி, பாவா பகுருதீன், இப்ராஹிம்ஷா, அஹமது ரபீக் ஆகியோரின் மாமனாருமாகிய A. முஹம்மது ஆலம் அவர்கள் இன்று [ 08-07-2013 ] அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteநல்ல தன்மையான தற்ப்பெருமையில்லாத மனிதர் எல்லோரிடத்திலும் சிரித்த முகத்துடன் பாசமாக பழகும் மனிதர்.இத்தகைய மனிதர்கள் நம்மை விட்டுப்பிரியும் போது மனம் கனக்கிறது.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteமர்ஹூம் முஹம்மது ஆலம் அவர்கள் பாராட்டத் தக்க குணங்களுக்குச் சொந்தக்காரர். தொழுகையாளிகள் குறைவாக இருந்த அந்தக் காலம் தொடுத்தே பள்ளியுடன் தொடர்புடைய பண்பாளர். பெருமையில்லாப் பண்பாளர். பழகுதற்கு இனியவர்; இலகுவானவர். அன்னாரின் இறப்பு, பேரிழப்புதான்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலய்ஹி ராஜிஊன்....!