நடுத்தெருவைச் சார்ந்த மர்ஹும் நெ.மு.கா. அப்துல் காதர் அவர்களின் மகனும், A. அஹமது மொய்தீன் அவர்களின் சகோதரரும், H. அப்துல் காதர், H. பாரூக், H. முஹம்மது இக்பால் ஆகியோரின் தகப்பனாரும், முன்னாள் அறங்காவலர் தலைவரும், பேரூராட்சியின் 13 வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர் அவர்களின் தகப்பனாருமாகிய நெ.மு.கா. அப்துல் ஹலீம்அவர்கள் இன்று [ 14-06-2013 ] அதிகாலை 5 மணியளவில் 13 வது வார்டு பேரூராட்சியின் உறுப்பினர் அப்துல் காதர் அவர்களின் இல்லத்தில் வஃப்பாத்தாகி விட்டார்கள் .
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment